1. ஏனெனில் சிறிய பாவம் அனேக பாவங்களுக்கு என்னை வழி நடத்தும்.
2. ஏனெனில் அது தேவனுடைய சிட்சையைக் கொண்டு வரும்.
3. ஏனெனில் பாவத்திற்கு நேரம் செலவிடுதல் எப்போதும்
பிரயோசனமற்றரதே.
4. ஏனெனில் பாவம் ஒரு போதும் எனக்கு கருணைக் காட்டுவதில்லை
அனால் அது என்னை
நேசிக்கும் தேவனை விசனப்படுத்துகிறது.
5. ஏனெனில் பாவம் எனது அவிக்குறிய தலைவர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
6. ஏனெனில் பாவம் எந்நேரத்திலும் என் இதயத்தில் பாரத்தையே ஏற்படுத்தும்.
7. ஏனெனில் பாவம் என் விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் விரும்பாத தீமையையே
செய்ய வைக்கிறது.
8. ஏனெனில் பாவம் என்னால் செய்யக் கூடிய நன்மைகளைகூட செய்யவிடாமல் தடுக்கிறது.
9. ஏனெனில் என் பாவத்தினால் என் குடும்பத்தாரும் மற்றவர்களும் கூட பாதிக்கப்படுகின்றனர்.
10. ஏனெனில் நான் பாவம் செய்யும் போது தேவத்துவத்தை நிந்தனை செய்கிறேன்.
11. ஏனெனில் என் பாவமே என் மகிழ்சியின் எதிரி.
12. ஏனெனில் என் பாவம் என்னை வஞ்சித்து என் விசுவாசத்தையும், சத்தியத்தையும்
இழக்கச் செய்கிறது.
13. ஏனெனில் என் பாவம் என் ஆவிக்குறிய தலைமைத்துவத்தின் தரத்தை நலிவடையச் செய்கின்றது.
14. ஏனெனில் பாவத்தின் விளைவானது நான் தொடர்ந்தும் தேவ வார்த்தைக்கு
கீழ்ப்படியாமலிருக்கச் செய்கிறது.
15. ஏனெனில் பாவத்திற்கு மனந்திரும்புதல் என்பது எப்போதும் வேதனையான தொடர்
நடவடிக்கையே என்றாலும் நான் மனந்திரும்பியே ஆகவேண்டும்.
16. ஏனெனில் பாவச்சந்தோசமானது என்னை நித்திய அழிவிற்கே இட்டுச் செல்லும்.
17. ஏனெனில் எனது பாவம் மற்றவர்களையும் கூட பாவத்திற்கு வழி நடத்துகிறது.
18. ஏனெனில் எனது பாவம் மற்றவர்கள் கிறிஸ்த்துவை அறிந்து கொள்வதை தடுக்கிறது.
19. ஏனெனில் எனது பாவம் கிறிஸத்;துவின் சிலுவை மரணத்தின் நோக்கத்தையும்,
சிலுவையின் மெய்யான ஒளியையும் மறைக்கிறது.
20. ஏனெனில் ஒரே நேரத்தில் என்னால் பாவத்துடனும் தேவனுடனும் இருக்க முடியாது.
21. ஏனெனில் ஒரே நேரத்தில் என்னால் பாவத்துடன் ஏறெடுக்கும் என் ஜெபத்திற்கு
தேவன் பதிலளிப்பதில்லை.
22. ஏனெனில் பாவம் எனது நற்பொயரையும், நற்சாட்சியையும் கெடுத்துவிடுகிறது.
23. ஏனெனில் எனது பாவத்தினால் என்னை நேசிக்கின்றவர்களும் அழிந்து போகின்றனர்.
24. ஏனெனில் பாவம் முட்டால் தனமானது என பரலோகம் சென்றவர்களும், உறுதி செய்துள்ளனர்.
25. ஏனெனில் என் பாவத்தின் விளைவான குற்ற மனசாட்சியின் என் உள்ளத்தையும்
உடலையும் பாதிக்கிறது.
26. ஏனெனில் என் பாவம் என் வாழ்வில் ஊடுருவி தேவனை ருசிபாரப்;பதை தடுக்கிறது.
27. ஏனெனில் எனது பாவம் எனக்கு சந்தோசத்தையோ, நன்மையையோ கொண்டு வராமல்
தேவ நியாய தீர்பையே கொண்டு வருகிறது.
28. ஏனெனில் எனது பாவம் உலகத்தோடு நான் செய்யும் விபச்சாரமாய் இருக்கின்றது.
29. ஏனெனில் என் பாவத்தில் நான் நிலைத்திருத்தல் நித்திய அழிவை நானே தேடிக்
கொள்கிறேன்.
30. ஏனெனில் பாவத்தில நான் நிலைத்திருத்தல், தேவநியாய தீர்பை என்னால் தடுக்க முடியாது.
31. ஏனெனில் நான் தேவனுடைய கட்டளையை மீறும் போது பாவத்தில் வாழ்கிறேன் என
அடையாளப்படுத்துகிறேன்.
32. ஏனெனில் நான் பாவம் செய்யும் போது இயேசுவின் அன்பை புறக்கணிக்கின்றேன்.
33. ஏனெனில் பாவம் என்பது நம்பிக்கையை பலவீனம் படுத்தி வெறுப்பை என்னுள் ஏற்படுத்துகிறது.
34. ஏனெனில் பாவம் தேவனுடைய நீதி, நன்மை, மகிமை, நியாயதீர்ப்பு என்பவற்றை
மறுத்துரைப்பதுடன் தன்னுடைய செல்வாக்கை என்மேல் செலுத்துகிறது.
35. ஏனெனில் எனது பாவம் தேவன் எனது தலைவராய் இருப்பதை மறுக்கிறது.
எனவே…………..
உனது உரிமையை அறிந்திடு பாவத்தை தள்ளிவிடு மனதை புதிதாக்கு தேவனில் தங்கியிரு.

No comments:
Post a Comment